tag:blogger.com,1999:blog-4499408692765286097.post6966535198587933956..comments2023-05-21T21:45:37.403+05:30Comments on புதுகை சீலன்: நுழைவுத்தேர்வுUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4499408692765286097.post-16177715098712392382016-05-21T00:02:29.181+05:302016-05-21T00:02:29.181+05:30மிக மிக அருமையான கட்டுரை சீலன்!! உங்கள் கேள்விகள் ...மிக மிக அருமையான கட்டுரை சீலன்!! உங்கள் கேள்விகள் மிகவும் நியாயமானவை. ஆனால் இந்த 11 ஆஅம் வகுப்பே நடத்தப்படாமல் 12 ஆம் வகுப்பு மட்டுமே நடத்தப்படுவதைத்தானே பல பெற்றோர்களும் ஆதரிக்கின்றார்கள். இதுவரை எவரும் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லையே. பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாகத்தானே உருவாக்கி வருகின்றார்கள். எதற்கு? மருத்துவம் இல்லை பொறியியல். கல்வி முறையே மாற வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் புரட்சி செய்து போராட்டம் நடத்தினால் மட்டுமே அது மாறும் ஆனால் நாம்தான் போராடவே மாட்டோமே எல்லாவற்றிற்கும் அடிபணிந்து பூம் பூம் மாடுகள் போலத்தானே இருக்கின்றோம் அதனால்தானே கல்வி வியாபாரமாகி இன்று பல கல்வி நிறுவனங்களுக்குப் பணத்தைக் கஷ்டப்பட்டேனும் கடனாக வாங்கிக் கொடுக்க பெற்றோர்கள் தயராக இருக்கும் போது அவர்களும் அள்ளத்தானே செய்வார்கள். ஊழலுக்கு நாமும் உடந்தை என்பதை இங்கு சொல்லிக் கொள்கின்றேன் சீலன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-35160744600519326802016-05-11T00:17:31.971+05:302016-05-11T00:17:31.971+05:30"பதினோறாம் வகுப்புகளே பெரும்பாலும் நடத்தப்படா..."பதினோறாம் வகுப்புகளே பெரும்பாலும் நடத்தப்படாமல் 12ஆம் வகுப்பை நேரடியாக நடத்தி ....." why no parent is objecting to this stupidity?. Since we have a corrupt system, you mean to say everybody should bend to suit that, instead of seeking correction?<br />If the state syllabus is lacking, we must ask for it to be upgraded. <br />Producing high marks without knowledge is highly detrimental to the individual and to the society.tamizhannoreply@blogger.com