tag:blogger.com,1999:blog-4499408692765286097.post358797813798862325..comments2023-05-21T21:45:37.403+05:30Comments on புதுகை சீலன்: எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் !Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4499408692765286097.post-2070881105070076902014-10-09T17:38:22.519+05:302014-10-09T17:38:22.519+05:30கிரிக்கெட் அதிகப் பரிச்சயமில்லை நண்பரே...!
என் பள்...கிரிக்கெட் அதிகப் பரிச்சயமில்லை நண்பரே...!
என் பள்ளிப்பருவத்தில் இப்பொழுது போலவே மாணவர்களைப் பித்துப்பிடித்து அலைய வைத்த விளையாட்டு அது!
விளையாட்டை நண்பர்கள் ரசிக்கும் போது அதில் எனக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களைக் கேட்டதற்காக விசித்திர ஜந்துவாகப் பார்க்கப்பட்டிருக்கிறேன்.
உங்கள் பதிவை முழுவதுமாகப் படிக்கக் காரணம் படிக்கத்தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும் உங்களின் சரளமான நடை...!
இன்றை தமிழிலக்கிய வகுப்பறைகளில் பாடம் கேட்கும் ( பாடம் சொல்லும் ????!!!) பலர்க்கும் கைவராத நடை !
உங்களுக்குக் கைவருகிறது!
இந்தத் தமிழால் நிச்சயம் நீங்கள் பேசப்படுவீர்கள்!
நன்றி
ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-46587813229506996212014-10-08T17:19:27.917+05:302014-10-08T17:19:27.917+05:30ரிவர்சிலிருந்து எழுதுவதால் டிராவிட் பற்றி கடைசியாக...ரிவர்சிலிருந்து எழுதுவதால் டிராவிட் பற்றி கடைசியாகத் தான் எழுத உள்ளேன் சகோ, இப்போ ஸ்ரீ சாந்த் பிடிக்காது,முன்னாடி பிடித்தவர்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-27532272502649558712014-10-08T17:17:11.018+05:302014-10-08T17:17:11.018+05:30உங்களைப் போலவே நானும், டிராவிட் ஆடிய நாட்களில் அவர...உங்களைப் போலவே நானும், டிராவிட் ஆடிய நாட்களில் அவருடைய ஒவ்வொரு மேட்ச் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எழுத தனி நோட்டே போட்டிருந்தேன், எப்ப அவரு போனாரோ அதோட குறைஞ்சு போச்சு, இப்போ சும்மா யாரு ஜெயிக்கிறாங்கன்னு பார்க்கிறதோட சரி...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-3146306212922878682014-10-08T17:15:01.720+05:302014-10-08T17:15:01.720+05:30ஆமாம் சார், அவர்கள் ரிட்டையர்ட் ஆன உடனேயே நானும் ம...ஆமாம் சார், அவர்கள் ரிட்டையர்ட் ஆன உடனேயே நானும் முன்னர் போல லயித்து மேட்ச் பார்ப்பதையெல்லாம் விட்டுவிட்டேன், ரெய்னா சூப்பர் ப்ளேயர் சார்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-26402402243570164172014-10-08T17:13:30.092+05:302014-10-08T17:13:30.092+05:30இவுங்கள பிடிக்காதோ சாருக்கு, ?? வருகைக்கும் கருத்த...இவுங்கள பிடிக்காதோ சாருக்கு, ?? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-23068391491245500012014-10-08T17:12:32.216+05:302014-10-08T17:12:32.216+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-78333138814656420232014-10-08T17:11:03.377+05:302014-10-08T17:11:03.377+05:30yes you are correct Britto, famous players were al...yes you are correct Britto, famous players were also do the match fixing... it will destroy the real cricket fans .. and other thing you said, about Agarkar is fact. the sad thing is many of my favorite cricket players, all are unsung heroes... why da dravid is real hero da, அவர பத்தி எழுதாம எப்படி... உனக்கிட்ட சொன்னதெல்லாம் இங்க சொல்லப்போறேன்.. அவ்ளோதான்.. உனக்கு அவர பிடிக்காது, ஆனா எனக்கு பிடிக்குமே !!!:):):)
J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-43697926657077153032014-10-08T06:19:38.120+05:302014-10-08T06:19:38.120+05:30எடுத்த உடனே ஸ்ரீசாந்த் தா? நான் டிராவிட் டா தான் இ...எடுத்த உடனே ஸ்ரீசாந்த் தா? நான் டிராவிட் டா தான் இருக்கும்னு நினைச்சேன்:))) jpl நடத்தபோறீங்க , கலக்குங்க சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-76848720385566848032014-10-08T04:45:30.073+05:302014-10-08T04:45:30.073+05:30உங்களை மாதிரி நானும் ஒரு காலத்தில் கிரிக்கெட் பையி...உங்களை மாதிரி நானும் ஒரு காலத்தில் கிரிக்கெட் பையித்தியமாக இருந்ததுண்டு. இந்தியா ஆடும் ஒவ்வொரு ஆட்ட முடிவிலும், அந்த ஆட்டத்தின் புள்ளிவிவரங்களை டைரியில் எழுதிவைத்து, நண்பர்களிடம் "statistics man" என்ற பெயருடன் வலம் வந்த காலங்கள் அவை.
இப்போது முற்றிலுமாக குறைத்துவிட்டேன். பார்போம் காலம் உங்களுக்கு எவ்வாறு பதில் கூறுகிறது என்று.

தொடருங்கள். தொடர்கிறேன்.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-91820666460596197552014-10-08T00:44:14.426+05:302014-10-08T00:44:14.426+05:30எனக்கும் இவர்களைப் பிடிக்கும் என்றாலும் டிராவிட், ...எனக்கும் இவர்களைப் பிடிக்கும் என்றாலும் டிராவிட், கங்குலி, தெண்டுல்கருக்குப் பிறகு எந்த மாட்சாக இருந்தாலும் விரும்பிப் பார்க்கும் வீரர் சுரேஷ் ரெய்னா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-51551277181956000022014-10-08T00:16:48.849+05:302014-10-08T00:16:48.849+05:30என்ன ஜெயசீலன், பதிவை படித்த பின் "எனக்கு பிட...என்ன ஜெயசீலன், பதிவை படித்த பின் "எனக்கு பிடிக்காத கிரிகெட் வீரர்கள்" என்றும் தலைப்பு வைத்து இருக்கலாம் போல இருக்கே..? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-25495406256978939792014-10-07T22:36:14.949+05:302014-10-07T22:36:14.949+05:30கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய உங்கள் தொடருக்கு வாழ்...கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய உங்கள் தொடருக்கு வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-57605243609273795122014-10-07T16:42:47.854+05:302014-10-07T16:42:47.854+05:30pala match fixing natakkuthuda, enna, sreesanth ma...pala match fixing natakkuthuda, enna, sreesanth mattikitaan, mathavungka maattala... ajith agarkar is one of the unsung hero da, aduthu nee yara pathi ellam ezhutha porannu enakku theriyum, thayavu seythu dravid paththi ezuthatha...Anonymoushttps://www.blogger.com/profile/15859025496532838827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-43202163216505478092014-10-07T16:24:46.194+05:302014-10-07T16:24:46.194+05:30ஆமாம் ஐயா, முன்னர் போல் இல்லை இப்போதைய கிரிக்கெட்,...ஆமாம் ஐயா, முன்னர் போல் இல்லை இப்போதைய கிரிக்கெட், நானும் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டேன்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-30716130702988805742014-10-07T16:00:36.405+05:302014-10-07T16:00:36.405+05:30ம்ம்ம்ம்ம் நாங்க கிரிக்கெட் எல்லாம் பார்ப்பது குறை...ம்ம்ம்ம்ம் நாங்க கிரிக்கெட் எல்லாம் பார்ப்பது குறைந்துவிட்டது. இப்ப பாக்கறது ஜஸ்ட் லைக் தட்.....அதுவும் இந்த மேட்ச் ஃபிக்ஸிங்க் எல்லாம் வந்த பிறகு பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.

தங்கள் எழுதிய விதம், அலசல் நன்றாக உள்ளது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-76634463217194706162014-10-07T15:49:22.915+05:302014-10-07T15:49:22.915+05:30உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.....உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-21545125296308002872014-10-07T15:35:42.346+05:302014-10-07T15:35:42.346+05:30B.E geo informatics THIRD year... keep visiting my...B.E geo informatics THIRD year... keep visiting my blog...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-81400120672022006672014-10-07T14:03:38.094+05:302014-10-07T14:03:38.094+05:30ninga entha year padikkuringa?
ninga entha year padikkuringa?

Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-90876705824593856202014-10-07T12:52:38.064+05:302014-10-07T12:52:38.064+05:30வணக்கம்
விலா வாரியான தகவல் பகிர்வுக்கு நன்றி
-நன...வணக்கம்
விலா வாரியான தகவல் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com